• Sat. May 21st, 2022

S.J Surya as the villain in Vishal's next film

  • Home
  • விஷாலின் அடுத்த படத்தில் வில்லனாக எஸ். ஜே. சூர்யா

விஷாலின் அடுத்த படத்தில் வில்லனாக எஸ். ஜே. சூர்யா

விஷால் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் சமீபத்தில் இறைவி, மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப்…