• Wed. Jun 29th, 2022

sale

  • Home
  • இந்தியாவில் விற்பனைக்கும் வரும் கொரோனா தடுப்பூசிகள்!

இந்தியாவில் விற்பனைக்கும் வரும் கொரோனா தடுப்பூசிகள்!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனையுடன் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் மற்றும் கோவிஷீல்டு தயாரிப்பாளர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவை கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு அனுமதி…

ஆசியாவின் ராணியை தனதாக்க டுபாய் நிறுவனம் இணக்கம்!

ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று இணக்கம் வெளியிட்டுள்ளது. 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் ராணி (QUEEN OF ASIA) என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த மாணிக்க கல் சுமார்…