• Mon. Nov 28th, 2022

Samantha

  • Home
  • மீண்டும் இணையும் நாக சைதன்யா – சமந்தா

மீண்டும் இணையும் நாக சைதன்யா – சமந்தா

நாக சைதன்யா – சமந்தா மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. திரையுலகின் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் போது, முன்னணி நடிகை சமந்தாவும், நாகசைதயன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில்…

விஜய் சேதுபதியின் பட அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்

விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின்…

மீண்டும் இணைவார்களா நாகசைதன்யா மற்றும் சமந்தா?

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார். இந்த நிலையில் திடீரென சமந்தாவும் நாக சைதன்யாவும்…

எனக்கு ஏற்ற ஜோடி சமந்தாதான்- நாக சைதன்யா

மனைவி சமந்தாவை பிரிவதாக அறிவித்த நடிகர் நாகசைதன்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தனக்கு ஏற்ற ஜோடி அவர்தான் என கூறியிருக்கிறார். நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்பு வெளியாகி நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும், இவர்கள்…

ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிவிட்டு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய சமந்தா

நடிகைகள் பலரும் சமீபகாலமாக படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதை விட ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிவிட்டு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுவரை சன்னி லியோன் மட்டுமே ஒரு பாடலுக்கு பல கோடி சம்பளம் வாங்கி அனைத்து நடிகைகளையும்…

நயன்தாராவுக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை அட்லி…

புது அவதாரம் எடுக்கும் சமந்தா!

நாக சைதன்யாவை பிரியவிருப்பதாக நடிகை சமந்தா சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில் நடிகை சமந்தா, விவாகரத்து என்பது வலி நிறைந்தது. என்னை அதில் இருந்து தனியாக மீண்டு வர அனுமதியுங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்தப்…

பெயரை மாற்றினார் சமந்தா?

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில் அண்மையில் இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர். திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம்…

மண வாழ்க்கையில் இருந்து பிரிகிறோம்; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல ஜோடி!

தென்னிந்திய சினிமாவின் பிரபல சினிமா தம்பதியரான நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா தொடர்பில் வெளியான சர்ச்சைகளுக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அதன்படி இருவரும் மணவாழ்க்கையில் இருந்து விடுபடுவதாக கூறியுள்ளனர். இதனை நடிகர் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.…

ஓடிடியில் வெளியாகவுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல்

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நவம்பர் 3 ஆம் தேதி தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது…