• Sun. Mar 16th, 2025

Saravanas Stores

  • Home
  • சென்னை சரவணா ஸ்டோருக்கு 3 இலட்ச ரூபாய் அபராதம்

சென்னை சரவணா ஸ்டோருக்கு 3 இலட்ச ரூபாய் அபராதம்

தமிழகத்தில் சென்னையில் உள்ள லெஜண்ட் சரவணா ஸ்டோருக்கு 3 இலட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அபராதத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விதித்துள்ளனர். கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றவில்லை என்பதுடன், அளவுக்கதிகமாக வாடிக்கையாளர்களை அனுமதித்ததாகவும் லெஜண்ட் சரவணா ஸ்டோர் மீது…