ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலையான பின் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்த நிலையில், அடிக்கடி அதிமுக தொண்டர்களோடு செல்போனில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை…