• Wed. Jun 22nd, 2022

Sasikala

  • Home
  • ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா

ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலையான பின் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்த நிலையில், அடிக்கடி அதிமுக தொண்டர்களோடு செல்போனில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை…

அதிமுக பொதுச்செயலாளர் ; சசிகலாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் புகார்

தமிழகத்தின் சென்னையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு நிறுவப்பட்டதற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை…

இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று(15) சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ள நிலையில் சென்னை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை அதிமுக கண்டதை அடுத்து அரசியல் களத்தில்…

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்

சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. 2017-ஆம் ஆண்டு சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை…

சிறையில் சொகுசு வாழ்க்கை; சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்தார். அவரது தண்டனை காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா…

சிறையிலேயே விரதம் இருந்தாராம் சசிகலா – எதற்காக தெரியுமா?

தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் செல்போன் வழியாக பேசி வரும் சசிகலா தமிழக மக்களுக்காக சிறையிலேயே விரதம் இருந்ததாக பேசியுள்ளார். அதிமுகவிலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையிலும் கடந்த சில நாட்களாக சசிகலா தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் தொலைபேசி வழியாக…