கனடா- அமெரிக்காவில் பல பாடசாலைகள், கொவிட்19 பரிசோதனை நிலையங்களுக்கு பூட்டு
கனடாவிலும் அமெரிக்காவின் வடமேற்கு மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சாதனை அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால், இன்று பல பாடசாலைகள் மற்றும் கொவிட்19 பரிசோதனை நிலையங்கள் மூடப்பட்டதுடன், ஒலிம்பிக் தகுதி காண் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் லிட்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை…