மீண்டும் ஜனவரி 3 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் விடுமுறைக்குப் பிறகு 2022 ஜனவரி 3 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும். அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை 2021 டிசம்பர் 23 ஆம் திகதி…
இலங்கையில் இரு வருடங்களின் பாடசாலைகள் திறப்பு
இலங்கை முழுவதும் உள்ள 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் இன்று திறக்கப்படுகின்றன. சுமார் இரண்டு வருடங்களுக்குப் பின் பாடசாலைகள் கொரோனா அச்சுறுத்தல் தணிந்து வரும் நிலையில் இன்று(21) முதல் செயற்படத் தொடங்குகின்றன. எனினும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில்…
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து சற்று முன்னர் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கபட்டுள்ளதாக…