கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட டி.20 போட்டி; புதிய அட்டவணை இதோ
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான க்ரூணல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தியா இலங்கை இடையேயான இரண்டாவது டி.20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று…