வரலாற்றில் இன்று செப்டம்பர் 1
செப்டம்பர் 1 கிரிகோரியன் ஆண்டின் 244 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 245 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 121 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1420 – சிலியின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிலி,…