வரலாற்றில் இன்று செப்டம்பர் 16
செப்டம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 259 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 260 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 106 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 307 – மேற்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் செவரசு கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கொல்லப்பட்டார்.…