வரலாற்றில் இன்று செப்டம்பர் 25
செப்டம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 268 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 269 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 97 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 275 – உரோமில் பேரரசர் அவுரேலியன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டசீட்டசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.…