• Thu. Mar 30th, 2023

Seven killed

  • Home
  • கனடாவில் விசைப்படகு மூழ்கியதில் 7 பேர் பலி

கனடாவில் விசைப்படகு மூழ்கியதில் 7 பேர் பலி

நேற்று(15) கிழக்கு கனடாவின் கடலில் சென்று கொண்டிருந்த ஸ்பானிஷ் மீனவர்களின் விசைப்படகு மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக, நேற்று அதிகாலை காலை 5:24 மணியளவில் கலீசியா துறைமுகத்தைச் சேர்ந்த 50 மீட்டர் நீளம் கொண்ட மீன்பிடிக் கப்பலில்…