• Sun. May 28th, 2023

sharp weapon

  • Home
  • கென்ய ஒலிம்பிக் வீரங்கனை குத்திக் கொலை

கென்ய ஒலிம்பிக் வீரங்கனை குத்திக் கொலை

கென்ய ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரங்கனையும், இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ஆக்னஸ் டிரோப் அவரது வீட்டில் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 25 வயதான ஆக்னஸ் டிரோப் கென்யாவின் மேற்கு நகரமான இட்டனில் உள்ள அவரது…