• Sat. Apr 20th, 2024

Shining face

  • Home
  • புத்துணர்வான மிளிரும் சருமத்தினைப் பெற இதனைச் செய்யுங்கள்

புத்துணர்வான மிளிரும் சருமத்தினைப் பெற இதனைச் செய்யுங்கள்

ஆரஞ்சுத் தோலும் பாதாமும் உங்கள் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமின்றி உங்களுக்கு புத்துணர்வான மிளிரும் சருமத்தையும் தர உதவும். ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்து தோலை வெயிலில் காயவைத்துக் கொண்டு 10 முதல் 20 பாதம் பருப்புகளை உடைத்துப் பொடியாக்கிக் கொள்ளுங்கள்.…