• Thu. Jun 23rd, 2022

Singapore

  • Home
  • மீண்டும் இலங்கையுடனான சேவைகளை ஆரம்பித்த சிங்கப்பூர்

மீண்டும் இலங்கையுடனான சேவைகளை ஆரம்பித்த சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) இன்று கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையேயான நாளாந்த விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. வாராத்திற்கு ஐந்து விமான சேவை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அது வாரத்திற்கு ஏழாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எங்கள் உலகளாவிய வலையமைப்பை பாதுகாப்பான மற்றும் அளவீடு…

சிங்கப்பூர் செல்லவுள்ளோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கொரோனா நிலையால் சில நாடுகளுக்கு எதிராக சிங்கப்பூர் விதித்த பயணத்தடையை அந்நாட்டு அரசாங்கம் நீக்கவுள்ளது. அதன்படி வருகின்ற 27ஆம் திகதியிலிருந்து 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்கு செல்லமுடியும். இந்நிலையில் இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு சிங்கப்பூர்…

வெளிநாடொன்றில் பணிப்பெண்ணைக் கொலை செய்த காயத்திரிக்கு தண்டனை!

சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்ணை சித்திரவதை செய்து, பட்டினியிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் காயத்திரி முருகேயனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவியான காயத்திரி முருகேயன், மியன்மாரைச் சேர்ந்த தனது வீட்டுப் பணிப்பெண்ணை…

சிங்கப்பூரில் அடுத்த வாரம் முதல் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்படும்

சிங்கப்பூரில் கொரோனா குறைந்து வருவதால், அடுத்த வாரம் முதல் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிடுகையில், “சிங்கப்பூரில் ஊரடங்கு ஜூன் 14 தேதி முதல் முடிவடைகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதன்…