• Thu. Apr 25th, 2024

singar

  • Home
  • தேர்தல் களத்தில் செந்தில் , ராஜலட்சுமி; இது லிஸ்ட்லயே இல்லையே!

தேர்தல் களத்தில் செந்தில் , ராஜலட்சுமி; இது லிஸ்ட்லயே இல்லையே!

தமிழகத்தின் திண்டுக்கல் மாநகராட்சியில் சுயேச்சை வேட்பாளரை ஆதரித்து திரைப்பட பின்னணி பாடகர்களான செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதி பாடல்கள் பாடி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் நடைபெற உள்ளது. சென்னை, கோவை உள்பட 21…

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் மும்பையில்…

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது

மறைந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பத்ம விருது வழங்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடைபெற்றது. இதன்போது மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம…

சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்; எஸ்பிபி குறித்து கமல்ஹாசன் உருக்கம்

எஸ்.பி.பி நினைவு நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் எஸ்.பி.பி பாடல் பாடி அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு…