• Sat. Dec 4th, 2021

Sinopharm

  • Home
  • மீண்டும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்

மீண்டும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்

ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று(06) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும், ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இலங்கை ஆரம்பத்தில் 6 இலட்சம் டோஸ் தடுப்பூசிகளை…