• Thu. Mar 28th, 2024

snowfall

  • Home
  • பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு; 21 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு; 21 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். முர்ரி மலைப்பிரதேசம், குளிர்காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சுற்றுலாத்தலமாக விளங்குகின்றது. இந்நிலையில், முர்ரி மற்றும் அதனை அண்மித்த…