ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சில குறிப்புகள்!
ரத்தக் குழாயை விரிவுபடுத்தும் முளைகட்டிய பச்சைப்பயறு, நாட்டுத்தக்காளி, முள்ளங்கி, வெங்காயம், பூண்டு, பாகற்காய் சாப்பிட சிறந்த உணவு வகைகளாகும். தலைச்சுற்றல், மலச்சிக்கலுடன் கூடிய உயர் ரத்த அழுத்த நோய்க்கு பூவன் வாழைப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட நல்லது. ஆரஞ்சு பழத்தோல் பச்சடி…