கடலில் காணாமல் போன தந்தையும் மகனும் சடலங்களாக மீட்பு
மட்டக்களப்பு வாகரை – காயங்கேணி கடலில் காணாமல் போன தந்தையும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடலில் மீன்பிடிக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) தந்தையும் மகனும் சென்றுள்ளனர். இவ்வாறு கடலுக்குச் சென்று வீடு திருப்பாத…