• Fri. Jun 9th, 2023

South indian Actress

  • Home
  • ஜெயம் ரவியின் அடுத்த பட கதாநாயகி குறித்த அறிவிப்பு!

ஜெயம் ரவியின் அடுத்த பட கதாநாயகி குறித்த அறிவிப்பு!

பிரபல நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தை கல்யாண் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம்ரவி நடித்த பூலோகம்…

காதல் கணவனைப் பிரியும் சமந்தா!

முன்னணி நடிகை சமந்தா தனது காதல் கணவனை பிரிய இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி…

யாஷிகாவிற்கு அறிவுரை வழங்கிய வனிதா

நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டது. மேலும் தொடர் சிகிசிச்சையில் இருந்து இப்போது கொஞ்சம் உடல்நலம் தேறி வருகிறார். இந்நிலையில், இந்த…

திடீரென பெயர் மாற்றிய சமந்தா!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா. கடந்த 2017-ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, அதற்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள்…

கவர்ச்சியில் அக்கா ரம்யா பாண்டியனை ஓரங்கட்டிய கீர்த்தி பாண்டியன்!

தமிழ் சினிமாவில் தும்பா படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். இந்த படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் சுமாரான வெற்றியை மட்டுமே பதிவு செய்தது. அதன்பிறகு நடிகரும் கீர்த்தி பாண்டியன் அவரது அப்பாவான அருண்பாண்டியன்…

ஸ்ரேயாவின் புது வீடியோ – என்ன சிரிப்பு டா!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன்’ போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள்…

தந்தைக்குச் செய்த சத்தியம் – விரைவில் நயன்தாராவின் திருமணம்!

நடிகை நயன்தாரா நானும் ரெளடி தான் படத்தில் பணிபுரிந்த போது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். இவர்கள் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணித்து புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்குவார்கள். அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என எண்ணி ரசிகர்கள்…

செம கிளாமராக போஸ் கொடுத்துள்ள ரைசா வில்சன்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். இவர் அதனை தொடர்ந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ரைசா. இந்நிலையில் சமூக…

நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது – கஸ்தூரி ட்வீட்

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமீபத்தில் அமெரிக்கா சென்றார். மருத்துவ பரிசோதனைக்குச் செல்வதையொட்டி மத்திய அரசிடம் அனுமதி வாங்கி சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார். மேலும் நடிகர் ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்…

சில நாட்களாகவே ஒரு மார்க்கமாக போட்டோஸ் போடும் ஆன்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது நடிப்பில்…