• Fri. Aug 12th, 2022

South indian Actress

  • Home
  • இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் போட்டோஸ்

இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் போட்டோஸ்

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது. கடைசியாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது, மேலும் மலையாளத்தில் நிழல் என்ற படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார். அதனை தொடர்ந்து காத்து…

பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய நடிகை?

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியதாக புகைப்படத்துடன் கூடிய ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரேமம், கொடி, உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.…

நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் – எதற்காக தெரியுமா?

ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் தெரிவித்துள்ளார். ஒருநாள் கூத்து, டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். இவர் ஸ்விகி மூலம் ’மூன் லைட் ரெஸ்டாரன்ட்’…

மேலும் 3 படங்களில் கமிட் ஆகியுள்ள லேடி சூப்பர் ஸ்டார்

நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார். அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து…

சாய் பல்லவி குழந்தை நட்சத்திரமாக நடித்த படம் எது தெரியுமா?

பிரேமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சாய்பல்லவி ஒரே படத்தில் உலக பேமஸ் ஆனார். அதன் பிறகு தமிழில் மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் இன்னமும் பிரேமம் மலர் டீச்சராகவே அவரை ரசிகர்கள் பார்த்து…

ரம்யா பாண்டியனைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று, 4ஆம் இடத்தை பிடித்தார். தற்போது சூர்யா தயாரிப்பில் உருவாகும், படத்தில் கதாநாயகியாக…

நயன்தாராவின் அடுத்த பட சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ’நெற்றிக் கண்’ இப்படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ’அவள்’ என்ற படத்தை இயக்கியவர் மிலிந்த் ராவ். இப்படத்தை அடுத்து அவர் ப்ளைண்ட் என்ற கொரிய படத்தை தமிழ் ரிமேக்…

அஞ்சலிக்கு கல்யாணமாம் – ஆனா மாப்பிள்ளை ஜெய் இல்லையாம்

ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அதன்பின் அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும்…

தன்னை விட வயது குறைந்தவருடன் கை கோர்க்கும் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார், இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். பிரம்மாண்ட பாகுபலி திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகை அனுஷ்கா நடிப்பில் கடைசியாக சைலென்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. இந்நிலையில் அடுத்ததாக நடிகை…

பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரை ஆதரிக்கும் யாஷிகா

நாகினி 3 என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் பியர்ல் வி புரி. மும்பை சேர்ந்த இவர் சிறுமி ஒருவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதற்கான வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின்…