• Mon. Mar 17th, 2025

Special travel permit

  • Home
  • இலங்கையில் மணமக்களுக்கு விசேட பயண அனுமதி

இலங்கையில் மணமக்களுக்கு விசேட பயண அனுமதி

இலங்கையில் புதிதாக திருமண பந்தத்தில் இணையும் மணமக்கள் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடுகளின் போது, திருமண நிகழ்வுகளை…