• Tue. Aug 9th, 2022

spin advisor

  • Home
  • பங்களாதேஷ் அணியின் ஆலோசகரானார் இலங்கை வீரர் ரங்கன ஹேரத்

பங்களாதேஷ் அணியின் ஆலோசகரானார் இலங்கை வீரர் ரங்கன ஹேரத்

பங்களாதேஷ் அணியின் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ரங்கன ஹேரத், டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணம் தொடர் வரை சுழல்பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர்ரான ரங்க ஹேரத் 2018…