• Fri. Sep 17th, 2021

sport

  • Home
  • இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்: சுருண்டது இந்திய அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்: சுருண்டது இந்திய அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 78 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்…

ஆஸி கொவிட் கட்டுப்பாடுகள் ஆஷஸ் தொடருக்கு ஆபத்து!

குளிர்கால ஆஷஸ் தொடர அனுமதிப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு தனது கடுமையான தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை தளர்த்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி டோம் ஹாரிசன் அழுத்தம் கொடுத்துள்ளார். பல இங்கிலாந்து வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆஷஸ் தொடருக்காக…