பிற்போடப்பட்டது சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்; ரசிகர்கள் கவலை
இன்றைய தினம் (02) நடத்தப்படுவதற்கு பிற்போடப்பட்டிருந்த சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர் திகதி குறிப்பிடப்படாது மீண்டும் பிற்போடுவதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது. கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமான 10 அணிகள் பங்கேற்கும் தொழிற்சார் சுப்பர் லீக் கால்பந்தாட்டத்…