• Mon. May 23rd, 2022

Sri Lanka seeks International Monetary Fund to stabilize economy

  • Home
  • பொருளாதார நிலையை சீர் செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடும் இலங்கை

பொருளாதார நிலையை சீர் செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடும் இலங்கை

நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை சீர்செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை சீர் செய்வதற்கு ஒருபோதும் சர்வதேச நாணய…