• Tue. May 30th, 2023

Sri Lankan government

  • Home
  • அபுதாபி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இலங்கை

அபுதாபி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இலங்கை

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுமக்கள் தலத்தின் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று (18) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அமைச்சு தெரிவித்துள்ளது.…

இலங்கையை வேவு பார்க்கவில்லை – இந்தியா

இலங்கை வான் பரப்பில் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது. இவ்வாறு இந்திய அரசாங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை தரப்பு நிரகரித்துள்ளதாக கடந்த வார இறுதியில் வெளியாகிய பத்திரிகை…

உபயோகப்படுத்தப்பட்ட பழைய பேருந்துகளை நடுக்கடலில் போடுவதால் சர்ச்சை

உபயோகப்படுத்தப்பட்ட பழைய பேருந்துகளை இலங்கை அரசு நடுக்கடலில் போடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் – இலங்கை இடையே மீனவர்கள் மீன்பிடிப்பதில் ஏற்கனவே எல்லை பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை கடற்படை அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகு, வலைகளை…