• Mon. May 29th, 2023

srikanth

  • Home
  • தங்கப்பதக்கம் புகழ் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மரணம்

தங்கப்பதக்கம் புகழ் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மரணம்

தங்கப் பதக்கம் படத்தில் சிவாஜி கணேசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலமானார். தங்கப் பதக்கம்’, ‘பைரவி’ உள்ளிட்டப் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார். அவருக்கு வயது தற்போது 82 ஆகிறது.…