• Wed. Dec 6th, 2023

srilanaka

  • Home
  • ஐநாவில் பிற்போடப்பட்டது இலங்கை தொடர்பான விவாதம்

ஐநாவில் பிற்போடப்பட்டது இலங்கை தொடர்பான விவாதம்

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் மூன்றாம் திகதி இடம்பெறவிருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இராணுவநடவடிக்கையினால் உருவாக்கியுள்ள நிலைமை குறித்து மனித உரிமை பேரவை அவசரமாக விவாதிக்கவேண்;டிய நிலை காணப்படுவதாலேயே இலங்கை…

மின்வெட்டு குறித்து இலங்கை மின்சார சபை விடுத்த அறிவிப்பு

இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டுத் திணைக்களத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, நாளைய தினம்…

புலிகளுக்கு நிதி சேகரித்ததாக கைதாகிய நபர்- 12 வருடங்களின் பின்னர் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைதான அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – விக்கிணேஸ்வரா கல்லூரி வீதி கரவெட்டியைச் சேர்ந்த கந்தப்பு ராஜசேகரே என்பவரே கொழும்பு நீதிவான் நீதிமன்றின் நீதிபதி சந்திமல் லியனகேயினால்…