இலங்கையை பாதாளத்திற்கு கொண்டு செல்லும் வரவு செலவுத்திட்டம்
நாட்டை கட்டியெழுப்புவதற்கு பதிலாக இந்த நாட்டை மேலும் பாதாளத்திற்கு கொண்டு செல்லும் வரவு செலவுத்திட்டத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டு மக்கள் முற்போக்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தனர். ஆனால் முடிவு காலியாக இருந்தது.…