• Thu. Mar 28th, 2024

Srilanka Family Dead

  • Home
  • குடிபோதையால் நேர்ந்த அவலம் – கனடாவில் இலங்கை குடும்பம் பலி

குடிபோதையால் நேர்ந்த அவலம் – கனடாவில் இலங்கை குடும்பம் பலி

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இலங்கை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கனடாவில் மில்டன், பிரேடானியா வீதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கையர்கள் உ யிரிழந்துள்ளனர். 28 வயதுடைய…