• Thu. Mar 30th, 2023

srilanka parliament

  • Home
  • இன்று கூடுகின்றது இலங்கையின் பாராளுமன்றம்

இன்று கூடுகின்றது இலங்கையின் பாராளுமன்றம்

பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. தொடர்ச்சியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை(08) வரை பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய…