• Sun. Jun 26th, 2022

Srilanka Tamil News

  • Home
  • பெரும்பான்மையை இழந்த ராஜபக்ஷ அரசு

பெரும்பான்மையை இழந்த ராஜபக்ஷ அரசு

மஹிந்த ராஜபக்ஷ அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் இலங்கை நிதியமைச்சராக நேற்று பொறுப்பேற்ற அலி சப்ரி பதவி விலகியுள்ளார். இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் ஆளும் ராஜபக்ஷ அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு வீதிகளில் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இலங்கையில்…

முற்றுகையிடப்பட்ட இலங்கை ஜனாதிபதியின் செயலகம்

ஜேவிபியின் இளைஞர் அமைப்பான, சோசலிச வாலிபர் சங்கத்தினால் இன்று கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு கோசங்களை எழுப்பினர். இதனால்…

நள்ளிரவு தொடக்கம் இலங்கைக்கு வருவோருக்கு புதிய விதிகள்!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கான திருத்தம் செய்யப்பட்ட புதிய தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதி நேற்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வந்துள்ளது. திருத்தங்கள் அடங்கி சுற்றறிக்கை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டல்களுக்கமைய, கடந்த 6 மாதங்களில் ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டு,…

இலங்கையில் மின்சார துண்டிப்பு ஏற்படக்கூடும்

மீண்டும் ஒரு முறை நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது. டீசல் கிடைக்காமையால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளதாக குறித்த சபை குறிப்பிட்டுள்ளது. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய இரண்டாவது…

பொருளாதார நிலையை சீர் செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடும் இலங்கை

நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை சீர்செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை சீர் செய்வதற்கு ஒருபோதும் சர்வதேச நாணய…

இலங்கையில் அதிகரிக்கும் கோவிட் உயிரிழப்பு

இலங்கையில் மேலும் 23 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்று(23) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,205 ஆக…

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு

இலங்கையின் பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 8.3 வீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், செப்டெம்பர் மாதத்தில் 6.2 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் 2.1 ஆல் உயர்ந்து ஒக்டோபர் மாதத்தில் 8.3 வீதமாக அதிகரித்துள்ளது.…

இலங்கையில் கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு அபாயம்

கொரோனாவுக்கு மத்தியில் இலங்கையில் டெங்கு காய்ச்சல் தொற்று நோயாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு வைரஸின் நான்கு வகைகளும் தற்போது இலங்கையில் பரவியுள்ளமை அடையாளங்காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். சுகாதார…

அடுத்த 5 நாட்களுக்கு கன மழை

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் அறிவித்துள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.…

இலங்கையில் நாளை சோக தினம்

இறையடி எய்திய வெலிமிட்டியாவே ஶ்ரீ குசலதம்ம மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை 31 ஆம் திகதி நடத்தப்படவுள்ளன. அன்றைய தினத்தை சோக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் நாளைய தினம் மூடுமாறு கலால்…