• Wed. Nov 29th, 2023

Srilankan Cricketer

  • Home
  • இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திரவீரர் நாட்டை விட்டு வெளியேறுகின்றாரா?

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திரவீரர் நாட்டை விட்டு வெளியேறுகின்றாரா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான சனத் ஜயசூரிய நாட்டை விட்டுச் செல்ல உள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் தரப்பில் தனது ஒத்துழைப்பை வழங்க அவர் தயாராக இருந்த போதிலும் கிரிக்கெட் சபை தரப்பு அதனை கணக்கில் கொள்ளவில்லை…