• Mon. Mar 17th, 2025

Srilankan Refugees

  • Home
  • இலங்கைத் தமிழர்களுக்கான அரசாணை வெளியானது

இலங்கைத் தமிழர்களுக்கான அரசாணை வெளியானது

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு…

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் விடுதலை

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல் கட்டமாக இன்று(15) பத்து ஈழத்தமிழர்கள் விடுதலையாகியுள்ளனர். ”நாங்கள் தொடர்ந்து எடுத்த பெருமுயற்சியால் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல்கட்டமாக இன்று பத்து ஈழத் தமிழர்கள் விடுதலையாகி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களனைவரும் இலங்கைக்குச் செல்கின்றார்கள். உடனடி நடவடிக்கை…

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை!

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க வலியுறுத்தி எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என இந்தியாவின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே எஸ் மஸ்தான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கே…