• Fri. Mar 29th, 2024

start

  • Home
  • 15வது ஐ.பி.எல் இன் முதல் லீக் இன்று ஆரம்பம்

15வது ஐ.பி.எல் இன் முதல் லீக் இன்று ஆரம்பம்

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை…