• Thu. May 19th, 2022

Statue of Vijay

  • Home
  • விஜய்க்கு முழு உருவச் சிலையை வடிவமைத்த ரசிகர்கள்!

விஜய்க்கு முழு உருவச் சிலையை வடிவமைத்த ரசிகர்கள்!

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் விஜய்யின் முழு உருவச் சிலையை வடிவமைத்து சென்னை கொண்டு வந்துள்ளனர் சென்னையில் உள்ள விஜய் மக்கள் மன்றத்தில்…