• Wed. Sep 28th, 2022

Strike in Tamil Nadu – Public suffering

  • Home
  • தமிழகத்தில் வேலைநிறுத்த போராட்டம் – பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் வேலைநிறுத்த போராட்டம் – பொதுமக்கள் அவதி

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த…