மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா இல்லை!
தமிழ்நாட்டின் கொரோனா பற்றி விளக்கம் கொடுக்கையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனக் கூறியுள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை பிரித்துக் கொடுத்து மாவட்ட வாரியாக விநியோகித்து வருகிறோம். எனவே இனிமேல்…