காசிம் சுலைமானியின் கொலைக்கு பழி தீர்க்க வந்த ஆளில்லா விமானங்கள்!
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தை நோக்கி ஆயுதங்களுடன் வந்த இரண்டு ஆளில்லா விமானங்கள், சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்களின் முகாமை நோக்கி தாக்குதல் நடத்த இந்த இரண்டு ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்கள் அனுப்பப்பட்டதாக…