• Sat. Aug 13th, 2022

Sun Pictures

  • Home
  • தளபதி – 66 திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பெற்ற சன் பிக்சர்ஸ்

தளபதி – 66 திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பெற்ற சன் பிக்சர்ஸ்

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 66வது திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த படத்தை தில் ராஜூ என்பவர் தயாரிக்க இருக்கிறார் என்பதும் வம்சி என்பவர் இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும்…

பீஸ்ட் படத்தில் இணையும் பிரபல நடன இயக்குனர்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில்…