• Sun. Jun 13th, 2021

Surya

  • Home
  • வறுமையில் வாடும் 250 பேருக்கு கைகொடுத்த நடிகர் சூர்யா

வறுமையில் வாடும் 250 பேருக்கு கைகொடுத்த நடிகர் சூர்யா

கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்சாதாரண மக்கள் முதல் திரை பிரபலங்கள் வரை தங்களால் முடிந்த உதவி தொகையை வழங்குகிறார்கள். உதாரணத்திற்கு அஜித், இயக்குனர் முருகதாஸ், உதயநிதி, வெற்றிமாறன், திலீப் சுப்பராயன், சிவகார்த்திகேயன் என பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த தொகையை…