• Wed. Jan 25th, 2023

sweden

  • Home
  • சுவீடனில் ஐரோப்பிய பயணிகளுக்கு அனுமதி

சுவீடனில் ஐரோப்பிய பயணிகளுக்கு அனுமதி

சுவீடன் நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டின் அரசு மேற்கொண்ட கூட்டத்தின் முடிவில், நாளை 9ந்தேதி முதல் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமான…

ஸ்வீடனில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்: விமானி உட்பட 9 பேர் பலி!

ஸ்வீடன் நாட்டில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். ஸ்வீடன் நாட்டின் ஒரேப்ரோ நகரில் விமானி உள்பட 9 பேருடன் சிறிய ரக விமானம் நேற்று இரவு 7 மணியளவில் வானில் பறந்துகொண்டிருந்தது. அந்த…