• Sun. Apr 21st, 2024

T20

  • Home
  • டி20 தொடரை கைப்பற்றுமா..? டாஸ் வென்ற இந்தியா!

டி20 தொடரை கைப்பற்றுமா..? டாஸ் வென்ற இந்தியா!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை…

டி10 தொடரில் வரலாறு படைத்தார் இங்கிலாந்தின் அதிரடி மன்னன்

டி20 கிரிக்கெட்டுக்கு உலகம் நெடுக பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில் 10 ஒவர் கிரிக்கெட்டான டி10 கிரிக்கெட்டும் ஒருபுறம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரில் டாம் கோலர் காட்மோர் என்ற இங்கிலாந்து வீரர் 39…

நியூஸிலாந்தை வென்ற இந்தியக் கிரிக்கெட் அணி

நியூஸிலாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 73 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை முழுமையாக வென்றது. கொல்கத்தாவில் நேற்று…

நியூசிலாந்துக்கு எதிரான டி20 ; இந்தியா பந்துவீச்சு தேர்வு

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்…

தொடர்ச்சியாக 16 போட்டி : பாகிஸ்தானுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் பாகிஸ்தானில் தொடர் வெற்றியை ஆஸ்திரேலியா நேற்று தடுத்து நிறுத்தி உள்ளது நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானை ஆஸ்திரேலியா வென்று இறுதி போட்டிக்கு தகுதி…

நம் நெஞ்சங்களை வென்றுள்ளனர்- நியூசிலாந்து குறித்து சச்சின் ட்வீட்!

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் வெற்றியை பாராட்டி ட்வீட்…

டி-20 உலகக் கோப்பை; தாய்நாடு திரும்பும் இந்திய அணி

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. இதில், முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132…

பேட்டிங் செய்யும் இலங்கை அணி

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் 35வது போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்றது எடுத்து முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை…

டி20 – பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற உள்ள 24-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்…

அவுஸ்திரேலியாவிற்கு வெற்றியிலக்கு நிர்ணயம்

ஐசிசி டி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடி வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி…