தாய்லாந்திற்கும் தாவிய ஒமைக்ரான்
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு நிலைகளில் உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. தற்போது ஒமைக்ரான் என்ற புதிய வகை திரிபாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. இந்த ஒமைக்ரான் திரிபு மற்ற வைரசை ஒப்பிடும் போது மிக வேகமாக பரவக்கூடும் என…
தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சி
அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. தாய்வான் ஜலசந்தி பகுதியில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான அவசியமான நடவடிக்கை என்று சீனாவின் பாதுகாப்பு…
சீனாவின் அறிவாற்றல் போரை எதிர்த்து தாய்வான் நடவடிக்கை!
சீன அறிவாற்றல் போரை எதிர்ப்பதற்கும், சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களைப் பயன்படுத்த தவறான தகவல்களை பரப்பி சமூக அமைதியின்மையை ஏற்படுத்துவதை தடுப்பதற்கும் தாய்வான் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தாய்வானுக்கு, எதிரான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவாற்றல் போர் முயற்சிகளை எதிர்த்துப் போராடுவதாக…
27 முறை தூக்கி வீசப்பட்ட சிறுவன் ; மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பரிதாப உயிரிழப்பு
ஜூடோ பயிற்சியாளரால் பல முறை தூக்கிவீசப்பட்டு, 3 மாதமாக கோமாவில் இருந்த 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தாய்வானில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய்வானில் கடந்த ஏப்ரல் மாதம் புதிதாக ஜூடோ பயிற்சிக்கு சென்ற அச்சிறுவனுக்கு ஜூடோ கற்றுத்தருவதாக…
தாய்வானிலிருந்து ஜப்பான் செல்லும் காண்டாமிருகம்
தாய்வான் உயிரியல் பூங்காவில் உள்ள எம்மா என்ற வெள்ளைக் காண்டாமிருகம் ஒன்று ஜப்பான் உயிரியல் பூங்காவிற்கு இனப்பெருக்கத்திற்காக அனுப்பப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் பிடித்து வளர்க்கப்படும் வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் , தற்போது அதனை அதிகரிக்க வேர்ல்ட்…