எதிர்பாளர்களின் இடத்தில் தங்களது கொடியை ஏற்றிய தாலிபன்கள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வடகிழக்கே அமைந்துள்ள பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் திங்களன்று தாலிபன்கள் தங்களது கொடியை ஏற்றியுள்ளனர். கொடியேற்றுவதைக் காட்டும் காணொளி என்று கூறி ஒரு காணொளியும் தாலிபன் தரப்பால் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு…