• Wed. Apr 10th, 2024

Taliban

  • Home
  • பொதுவெளியில் தோன்றாத தலிபான் தலைவர் ; முக்கிய தகவலை வெளியிட்ட செய்தி தொடர்பாளர்

பொதுவெளியில் தோன்றாத தலிபான் தலைவர் ; முக்கிய தகவலை வெளியிட்ட செய்தி தொடர்பாளர்

விசுவாசிகளின் தளபதி என்று அழைக்கப்படும் தலிபான்களின் 3 ஆவது மற்றும் தற்போதைய தலைவரை கூடிய விரைவில் பார்ப்பீர்கள் என தலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் 3 ஆவது மற்றும் தற்போதைய தலைவராக விசுவாசிகளின் தளபதி என்று அழைக்கப்படும்…

ஆப்கானில் அமெரிக்காவின் மீட்புவிமானங்கள் தொடர்பில் கடும் விமர்சனம்!

தலிபான்களிடம் இருந்து தப்பிப்பிழைப்பதற்காக நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகள் காபூல் விமான நிலயத்தில் உயிரைக் கைகளில் பிடித்துக்கொண்டு முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மீட்புவிமானங்கள் அங்குள்ள நாய்களை அழைத்துச்செல்கின்றமை பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது. கடந்த 20 வருடங்களாக அமெரிக்கச்…

பெண்ணை தீக்குளிக்கவைத்த தலிபான்கள்; ஆப்கான் பெண் நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல்

ஆப்கானிஸ்தானை தாலிபான் முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், , அவர்களின் கொடூரமான வன்முறை மற்றும் அடக்குமுறை கதைகள் அம்பலமாகியுள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி நஜ்லா அயூபி (Najla Ayoubi) , இது குறித்த பல சம்வங்களை அம்பலப்படுத்தியுள்ளார். அந்த…

ஆப்கானிஸ்தானின் பெயரை மாற்றிய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், ஆப்கனுக்கு இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் (IEA) என தலிபான்கள் பெயர் மாற்றம் செய்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ராணுவம் புகுந்தது. தலிபான்களை…