• Sun. Dec 10th, 2023

Tamil literature

  • Home
  • தமிழ் இலக்கியங்களுக்கு திராவிட களஞ்சியம் எனப் பெயரா – எதிர்க்கும் சீமான்

தமிழ் இலக்கியங்களுக்கு திராவிட களஞ்சியம் எனப் பெயரா – எதிர்க்கும் சீமான்

தமிழ் இலக்கியங்களை தொகுத்து அதற்கு திராவிட களஞ்சியம் என பெயர் சூட்டுவதற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பழந்தமிழ் இலக்கியங்கள், நூல்களை ’திராவிட களஞ்சியம்’ என்ற பெயரில் தொகுக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை…